இந்தியாவில் கரோனா தாக்கத்தை தனது புகைப்படங்கள் மூலம் உலகிற்கே எடுத்துக்காட்டிய 'புலிட்சர்' விருதைப் பெற்ற டேனிஷ் சித்திகி, தலிபான்களுக்கு இடையேயான தாக்குதலின்போது உயிரிழந்தார். 
பிற

டேனிஷ் சித்திகிக்கு நினைவஞ்சலி - புகைப்படங்கள்

DIN
மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திகி, ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற இந்திய புகைப்படக் கலைஞர்களின் குழுவில் இடம் பெற்றவர்.
உயிரிழந்த பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகிக்கு நீதி வழங்க கோரி மும்பை நியூஸ் புகைப்படக் கலைஞர்கள் சங்கமும், மும்பை பிரஸ் கிளப்பும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது.
மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய புகைப்படக் கலைஞர்கள் சங்கம்.
ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களை பதிவு செய்தபோது உயிரிழந்த டேனிஷ் சித்திகி.
இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி.
தலிபானுடனான மோதல்களில் கொல்லப்பட்ட புலிட்சர் பரிசு வென்ற புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி.
கந்தஹாரில் ஆப்கன் படைகள் - தலிபான்களுக்கு இடையே நடந்த மோதலில் உயிரிழந்த டேனிஷ் சித்திகி.
புலிட்சர் பரிசு பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகியை நினைவுகூரும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற தில்லி காவல்துறையினர்.
டேனிஷ் சித்திகியின் நினைவாக அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவர்கள்.
அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்.
சித்திகியின் நினைவாக அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவர்களும் ஊடக நண்பர்களும்.
கல்லூரி வாசலில் அஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவர்கள்.
பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகியை நினைவுகூரும் வகையில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவின் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியபோது.
அகர்தலாவில் உள்ள பிரஸ் கிளப்பில் மரியாதை செலுத்திய ஊழியர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT