மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா
திரு இயக்கத்தில் ’மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்து கொண்டார். இதில் கார்த்திக், கௌதம், ரெஜினா,வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது.
Advertisement
Advertisement