சிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா
நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனத்தின் முலம் விரைவில் வெளியாக உள்ளது. நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நடத்தியுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:27 PM
Advertisement