பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. 
நடிகர்கள்

வந்தியத்தேவன் புகைப்படங்கள்

பருத்திவீரனில், ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி புகைப்படங்கள்.

DIN
பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.
தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கு ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வரும் நாயகன்.

தன்னை இயக்கிய எந்த இயக்குநருடனும் இரண்டாவது முறையாக பணியாற்றிடாத கார்த்தி, 'கொம்பன்' படம் தந்த முத்தையாவுடன் இரண்டாவது முறையாக 'விருமன்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும் கார்த்தியும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

நியூயார்க் நகரில் கிராஃபிக் டிசைனராகவும் சில காலம் பணியாற்றிய நடிகர் கார்த்தி.

வந்தியத்தேவன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கார்த்தி.

கார்த்தி தனது மகளுக்கு 'உமையாள்' எனவும் மகனுக்கு 'கந்தன்' எனவும் அழகுத் தமிழில் பெயர் சூட்டியுள்ளார்.

விலங்குகள் மீது அதிக நேசம் கொண்டவரான கார்த்தி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்து, நம்ரதா என பெயர் சூட்டி அதற்குத் தேவையான செலவுகளை அரசிடம் வழங்கியுள்ளார்.

தற்போது 'சர்தார்' படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

சர்தார் படத்தில் பாடகராக மாறி அசத்திய 'வந்தியத்தேவன்'.

மீண்டும் மீண்டும் பாடகராக ரீ-என்ட்ரி கொடுத்து வருவதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT