கலை, சமூகசேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்த நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவில், சமூகத் தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு, 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. - ANI
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகளுக்கான விருது வழங்கும் விழாவில், பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக்கிற்கு 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. - ANIகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திருவாரூர் பக்தவத்சலத்திற்கு 'பத்ம ஸ்ரீ' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Advertisement
Advertisement
உள்துறைப் பாதுகாப்புப் பிரிவில் அரசு அதிகாரியாகச் சிறப்பாகப் பணியாற்றிய ஆர்.வி.எஸ். மணிக்கு 'பத்ம ஸ்ரீ' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.கால்நடை அறிவியல் மற்றும் மருந்தியல் துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு 'பத்ம ஸ்ரீ விருது' வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மலையாளத் திரைப்பட உலகின் ஜாம்பவான நடிகர் மம்மூட்டிக்கு 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. - ANI
குடியரசுத் தலைவர் மாளிகையில், நடைபெற்ற குடிமை விருது வழங்கும் விழாவில், காயத்ரி பாலசுப்பிரமணியனுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற குடிமை விருது வழங்கும் விழாவில், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு 'பத்ம ஸ்ரீ' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற குடிமை விருது வழங்கும் விழாவில், கலைஞர் விமலா மேனனுக்கு 'பத்ம ஸ்ரீ' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற குடிமை விருது வழங்கும் விழாவில், ஷிபு சோரனுக்கு 'பத்ம பூஷன்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.