புது தில்லியில் கர்தவ்யா பாதையில் குடியரசு நாள் அணிவகுப்புக்கான ஒத்திகையின் போது பன்முகத்தன்மை பறைசாற்றும் வகையில் அணிவகுத்து செல்லும் பாதுகாப்புப் படைவீரர்கள்.
புது தில்லி கர்தவ்யா பாதையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகையின் போது வரிசையாக செல்லும் இந்திய ராணுவத்தின் டாங்குகள்.குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகையின் போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன இந்திய ராணுவத்தின் டாங்குகள்.ராணுவத்தின் வலிமையும், நாட்டின் பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒத்திகையில் பங்கேற்ற ராணுவ டாங்குகள்.
Advertisement
Advertisement
கர்தவ்யா பாதையில் வரிசையாக அணிவகுத்து வரும் ராணுவ டாங்குகள்.ஒத்திகையின் அணிவகுப்பில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவா் மெய்க்காப்பாளர் படைவீரர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.