ரஜோரியில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதமடைந்த வீட்டின் முகப்பு பகுதி. ANI
ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள்.சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் காவலர்கள்.ஷெல் தாக்குதலால் சேதமடைந்த வீடுகள் அருகில் காவலர்கள்.தாக்குதல் நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்யும் காவலர்கள்.பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த வீடுகள்.எல்லையில் தாக்குதலுக்கு பிறகு ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.ஜம்முவில் ஷெல் தாக்குதலையடுத்து பலத்த சேதமடைந்த வீடு.பலத்த சேதமடைந்த வீடு.அடையாளம் தெரியாத ஏவுகணையின் பாகத்தை எடுத்து செல்லும் பொதுமக்கள்.வயல்வெளிகளில் சிதறிக் கிடக்கும் ஏவுகணை பாகம்.வயல்வெளிகளில் கிடக்கும் ஏவுகணை.