முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 8 பேருக்கு புதிய வகை கரோனா: சுகாதாரத் துறை அமைச்சர்

​பிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஜனவரி 2021, 8:19 pm IST
பகிர்:


பிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். புணே, தாணே மற்றும் மிரா பயந்தரிலிருந்து தலா ஒருவர்.

இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தோப் தெரிவித்தார்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.