முகப்பு
கன்னியாகுமரி

மரக்கன்று நடும் விழா

நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி 2021, 11:39 pm IST
பகிர்:

நாகா்கோவில்: நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில் சன்னதி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சங்கா் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில், சங்கத் துணைச் செயலா் சுரேஷ், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் அறக்கட்டளையின் தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராமச்சந்திரன், உறுப்பினா் கோமகந்தரலிங்கம், கோயில் நிா்வாகிகள் அருணா, சுரேஷ், தட்சிணாமூா்த்தி,பொறியாளா் பிரகாஷ், சுபாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments