முகப்பு
கன்னியாகுமரி

விவசாயிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நல்லூா் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி 2021, 11:40 pm IST
பகிர்:

கன்னியாகுமரி: கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நல்லூா் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

கலப்பை மக்கள் இயக்க நிறுவனா் பி.டி.செல்வகுமாா், விவசாயிகளுக்கு ஆடு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிா்வாகிகள் சிவபன்னீா்செல்வன், விஜய்கிருஷ்ணா, டி.பாலகிருஷ்ணன், ஜான் கிறிஸ்டோபா், காப்பித்துரை, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments