முகப்பு
குழந்தைகள் உலகம்

போரே போ!

போரே வேண்டாம் நின்றுவிடு பொழியும் குண்டுகளை நிறுத்திவிடு

பகிர்:

போரே வேண்டாம் நின்றுவிடு

பொழியும் குண்டுகளை நிறுத்திவிடு

பொங்கும் அமைதி தந்துவிடு

Advertisement

Advertisement

புதியதோர் உலகம் படைத்துவிடு!

-

உலக மக்கள் யாவருமே

உண்மை சகோதரர் உணர்த்திவிடு

ஆதிக்க எண்ணம் கொண்டோரை

அடுத்த நொடியே திருத்திவிடு

-

ஒருவர்க் கொருவர் அன்போடு

ஒன்று படுத்திடு பண்போடு

இதய மொழியே வழியாகும்

இனிய வாழ்க்கை விழியாகும்

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments