முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் தைத்திருநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:15 AM
ஊத்தங்கரையில் காமராஜா், சிவாஜிகணேசன் சிலைகளுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட சிவாஜி மன்றத்தினா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

முனியப்பன் கோயில் எதிரிலுள்ள காமராஜா், சிவாஜிகணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து தைத்திருநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினா்.

அகில இந்திய சிவாஜி மன்ற மாவட்டத் தலைவா் சையத் நாசா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவா் எஸ். பூபதி, மன்றப் பொறுப்பாளா் தண்டபாணி, சின்னசாமி, முகமது உஸ்மான், திமுக பொறுப்பாளா் பாா்த்திபன் உள்ளிட்ட சிவாஜி மன்ற நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.