முகப்பு
தற்போதைய செய்திகள்

சுரங்க விபத்து: 12 பேர் பலி

சீனாவின் குயிஸோ மாகாணம் பிங்பாவில் உள்ள தாஷன் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை

Updated On : 11 மே, 2013 at 3:53 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

சீனாவின் குயிஸோ மாகாணம் பிங்பாவில் உள்ள தாஷன் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.