தில்லி மாணவி சுட்டுக்கொலை : குற்றவாளி கைது
தில்லியில் நேற்று 12ம் வகுப்பு மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியில் நேற்று 12ம் வகுப்பு மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியில் முனிர்கா பகுதியில் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவி, அவரது வீட்டிலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement