6வது ஐ.பி.எல்.கிரிக்கெட்: மும்பைக்கு வெற்றி இலக்கு 113 ரன்கள்
6வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றின் 58வது ஆட்டத்தில் இன்று புனே அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்
6வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றின் 58வது ஆட்டத்தில் இன்று புனே அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 33 ரன்கள் எடுத்தார்.