6வது ஐ.பி.எல்.கிரிக்கெட்: மும்பை வெற்றி
6வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றின் 58வது ஆட்டத்தில் இன்று புனே அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
6வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றின் 58வது ஆட்டத்தில் இன்று புனே அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 33 ரன்கள் எடுத்தார்.பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.