முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் ஏழைகளின் ஒரு நாள் செலவு ரூ.17 : ஆய்வு

இந்தியாவில் கிராமத்தில் வாழும் ஏழை ஒருவரின் ஒரு நாள் செலவு குறைந்தபட்சமாக ரூ.17 ஆகவும், நகரத்தில் வாழும் ஒரு ஏழையின் ஒரு நாள் செலவு ரூ.23 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூன் 2013, 2:34 pm IST
பகிர்:

இந்தியாவில் கிராமத்தில் வாழும் ஏழை ஒருவரின் ஒரு நாள் செலவு குறைந்தபட்சமாக ரூ.17 ஆகவும், நகரத்தில் வாழும் ஒரு ஏழையின் ஒரு நாள் செலவு ரூ.23 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்எஸ்ஓ வெளியிட்ட ஆய்வு முடிவில், இந்தியாவில் வாழும் ஏழை மக்களில், ஒரு மனிதன் தனது ஒரு நாள் செலவுக்கு ரூ.17ஐ செலவிடுவதாகவும், நகரத்தில் வசித்தால் ரூ.23ஐ செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிராமத்தில் வசிக்கும் ஏழையின் மாத செலவு சராசரியாக ரூ.521.44 ஆக உள்ளது. புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஏழையின் மாத செலவு சராசரியாக ரூ.700.50 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.