சங்ககிரி அருகே ஆம்னி வேன் மீது டேங்கர் லாரி மோதல்: 5 பேர் சாவு
சங்ககிரி அருகேயுள்ள குப்பனுர் புறவழிச் சாலையில் ஆம்னி வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 2 ஆண், 2 பெண், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆம்னி வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயரிழந்தனர்.
சங்ககிரி அருகேயுள்ள குப்பனுர் புறவழிச் சாலையில் ஆம்னி வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 2 ஆண், 2 பெண், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்பு பணி விரைந்து நடைபெற்று வருகின்றன.