முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி

ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க

Updated On : 21 ஜூலை, 2013 at 6:03 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் தூணாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோலி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.