ராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
Advertisement
Advertisement