முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : மாநிலங்களவையில் அமளி ஒத்திவைப்பு

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர் 2013, 11:15 am IST
பகிர்:

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை மாநிலங்களவை துவங்கியதும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்ய அவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை பலனளிக்காததால், அவையை 15 நிமிடத்துக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.