தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் ஒட்டன் சத்திரம் அடுத்துள்ள தேவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் இதில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை முயற்சியை நியாயப்படுத்தும் வகையில் ஈடுபடுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் பதிலலிக்க வேண்டும்.
இல்லையெனில் செவ்வாய் கிழமை முதல் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் மாநில் தலைவச்ர் சேகரன் செயலர் முருகன் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.