FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொடைக்கானலில் 54வது மலர்க் கண்காட்சி துவக்கம்

கொடைக்கானல் 54 வது மலர் கண்காட்சி மே 16ம் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்.

9 ஜனவரி 2024, 11:00 am IST
பகிர்:

கொடைக்கானல் 54 வது மலர் கண்காட்சி மே 16ம் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்.

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்திய லிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.. விழாவுக்கான ஏற்பாடுகள் கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments