முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவின் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்வதால்

Updated On : 18 ஏப்ரல் 2018, 10:51 am IST
பகிர்:

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவின் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்வதால் பரபரப்பு நிலவி உள்ளது. 

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். 

பேரணியாக சென்ற திமுகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து உள்ளனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.