நவி மும்பையில் உபயோகித்த கையுறைகளை விற்க முயன்றவர்கள் கைது
நவி மும்பையில் உபயோகித்த அறுவைசிகிச்சை கையுறைகளை சுத்தம் செய்து மறு விற்பனை செய்ய முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
நவி மும்பையில் உபயோகித்த அறுவைசிகிச்சை கையுறைகளை சுத்தம் செய்து மறு விற்பனை செய்ய முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாரஷ்டிர மாநிலம் நவி மும்பையின் பாவ்னே பகுதியில் ஒரு குடோனில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு உபயோகித்த அறுவைசிகிச்சை கையுறைகளை கழுவி சுத்தம் செய்து மரு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 3 டன் கையுறைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.