முகப்பு
தற்போதைய செய்திகள்

தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா!

விஜய் வீட்டிலிருந்து த்ரிஷா கிளம்பினார்...

நடிகை த்ரிஷா
பகிர்:

நடிகை த்ரிஷா தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்த பின் கிளம்பினார்.

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதல் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

இதற்கிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வந்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் அவருடன் இருந்தவர் தற்போது அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

Advertisement

பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேள்விகள் கேட்க முயன்றனர். ஆனால், த்ரிஷா பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

Actress Trisha Tvk left after meeting with leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.