- Tag results for Vijay
![]() | ஊழல்: பஞ்சாப் முன்னாள் அமைச்சருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக கைதான பஞ்சாப் முன்னாள் அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ’விஜய் 66’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவுவிஜய் நடிக்கும் 66-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. |
![]() | பிகார்: 500 வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்ட் தலைவர் மரணம்பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | ‘சம்பாதிப்பதை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் போட விரும்புகிறேன்’: கமல்ஹாசன்சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் போட விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | செஞ்சிட்டாப் போச்சி : அட்லியின் டிவிட்டுக்கு காரணம் என்ன?இயக்குநர் அட்லி மீண்டும் நடிகர் விஜயை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவரது டிவிட் ஒன்று வைரலாகியுள்ளது. |
'போர்க்கண்ட சிங்கம்..' நாளை விக்ரம் படத்தின் மற்றொரு பாடல்கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் போர்க்கண்ட சிங்கம் என்ற பாடல் லிரிக் விடியோவாக நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. | |
![]() | 'ஹாய் செல்லம்': தளபதி 66 படத்தில் மீண்டும் 'கில்லி' கூட்டணிநடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | அடுத்தடுத்து முதல்வர்களை சந்திக்கும் நடிகர் விஜய்நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார். |
![]() | ‘கமல் சார் இயக்கத்துல நடிக்கணும்’: விருப்பம் தெரிவித்த விஜய் சேதுபதிநடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். |
![]() | 'எதாவது லாஜிக் இருக்கா?' சர்வதேச அளவில் கிண்டல் செய்யப்பட்ட பீஸ்ட்நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். |
![]() | கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தளபதி விஜய் என்று சொன்னதுமே அரங்கம் அதிர்ந்தது: விக்ரம் இசை வெளியீட்டு விழாவில்சென்னை: நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்று சொன்னதுமே அரங்கம் அதிர்ந்தது. |
![]() | விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது: கமல்சென்னை: நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது என்று கமல் கூறினார். |
![]() | விஜய் தேவரகொண்டா சமந்தா நடிக்கும் படத் தலைப்பு வெளியீடுஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | முடிவு பண்றது இயற்கையில்லை நான்: வெளியானது விக்ரம் டிரைலர்மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்