முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2,000 கனஅடியாக சரிந்தது குறித்து...

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு - கோப்புப்படம்
பகிர்:

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2,000 கனஅடியாக சரிந்தது.

கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3,000 கனஅடியாக அதிகரித்தது. பின்னா் மாலை நிலவரப்படி மீண்டும் 2,000 கனஅடியாக சரிந்தது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சீராக தண்ணீா் கொட்டுகிறது.

Advertisement

Advertisement

summary

Water inflow into Hogenakkal drops to 2,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.