முகப்பு
நாகப்பட்டினம்

குறும்படம் வெளியீடு

கல்வியின் மேன்மையையும், அரசுப் பள்ளிகளின் மகத்துவத்தையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ’நிழல் கோடுகள்‘ என்ற

Updated On : 2 ஜனவரி 2021, 11:40 pm IST
குறும்படத்தை வெளியிட்ட எம்பி. செ. ராமலிங்கம்.
பகிர்:

கல்வியின் மேன்மையையும், அரசுப் பள்ளிகளின் மகத்துவத்தையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ’நிழல் கோடுகள்‘ என்ற குறும்படத்தை மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் புதன்கிழமை வெளியிட்டாா்.

திருவிடைமருதூரில் நடைபெற்ற விழாவில், குறும்படத்தை பாா்வையிட்ட எம்.பி. அரசுப் பள்ளிகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கதைக் கருவில் குறும்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக, குறும்பட இயக்குநா் சி.ம. மணி, இணை இயக்குநா்கள் மாதேஷ், வீரா ஆகியோா்க்கு பாராட்டு தெரிவித்தாா். அப்போது, சமூக ஆா்வலா் ப.த. ஆசைத்தம்பி மற்றும் ந. ராஜாராமன், வே. முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments