முகப்பு
நூல் அரங்கம்

ஸ்ரீராகவேந்திர மகிமை

ஸ்ரீராகவேந்திர மகிமை - அம்மன் சத்தியநாதன்; பக்.496; ரூ.190; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை. )044-42663545. துவாரகையின் தோற்றம், சிறப்பு, அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், சூர்ய அஸ்தமனம், கண்டகி நதி த

Updated On : 20 செப்டம்பர் 2012, 7:10 am IST
பகிர்:

ஸ்ரீராகவேந்திர மகிமை - அம்மன் சத்தியநாதன்; பக்.496; ரூ.190; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை. )044-42663545.

துவாரகையின் தோற்றம், சிறப்பு, அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், சூர்ய அஸ்தமனம், கண்டகி நதி தொடங்கும் தாமோதரக் குண்டத்தின் பெருமை எனப் பயண அனுபவத்தைச் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர். ஸ்ரீகிருஷ்ணனைப் பூஜிப்பதற்காக மத்வர் நியமித்த 8 சன்யாசிகள் அமைத்த ஸ்ரீஅதமாரு மடம், ஸ்ரீபலிமாரு மடம், ஸ்ரீகிருஷ்ணாபுர மடம், ஸ்ரீபேஜாவர் மடம், ஸ்ரீபுத்திகே மடம், ஸ்ரீசிரூர் மடம், ஸ்ரீசோதே மடம், ஸ்ரீகாணியூர் மடம் பற்றிய குறிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகளை ஓவியர் சசி அற்புத

மான ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். இப் புத்தகத்தைப் படிக்கும்போது அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.