வரப்பெற்றோம் (01-06-2026)
திருக்குறள்- ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.வே.சு. அய்யர்
திருக்குறள்- ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.வே.சு. அய்யர்; பக். 507; ரூ. 500; செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை- 600 100, ✆ 044-22540125.
கம்பனில் வாழ்வியல் நெறிகள்- முனைவர் பொன். செல்வகுமார்; பக். 88; ரூ. 100; பாரதி புக் ஹவுஸ், வேலூர்- 632 004, ✆ 99424 41751.
முதல் ஐந்திசைப் பண்கள்- குடந்தை சங்கீத வித்வான் ப. சுந்தரேசன்; பக். 78; ரூ. 150; சிவாலயம் வெளியீடு, சென்னை-600 014, ✆ 044-2834 0185.
Advertisement
Advertisement
தென்னிந்தியாவில் சத்ரபதி சிவாஜி- தமிழில்: கோ. முருகன்; ஆங்கில மூலம்: சுதாகர் நாராயணன்; பக். 120; ரூ. 150; சம்வித் பிரகாஷன் மீடியா பி. லிட்., ✆ 86081 86868.
சாதனை படைத்த நகரத்தார்கள்- முனைவர் சே. குமரப்பன்; பக். 320; ரூ. 200; மல்லிகை வெளியீடு, தேவகோட்டை- 630 302, ✆ 90804 55609.
ரசூலின் மனைவியாகிய நான்...-புதிய மாதவி; பக். 120; ரூ. 180; ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை- 600 083, ✆ 96003 98660.
உள்ளக்கதவைத் திறந்த பொழுது- மணிமாறன்; பக். 112; ரூ. 125; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், காப்புக்காடு, கன்னியாகுமரி மாவட்டம்-629 162, ✆ 94433 13062.
தகிப்பு- லட்சுமிபாலன்; பக். 432; ரூ. 500; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625 020, ✆ 90803 30200.
நோயின்றி வாழ்வோம் (சொற்பொழிவுகள்)- முனைவர் மு.கலைவேந்தன்; பக். 120; ரூ. 200; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு- 613204, ✆ 94867 42503.