முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (11.05.2026)

இயற்கை வழியில் வேளாண்மை- மசானபு ஃபுகோகா, தமிழில்: கயல்விழி

Updated On : 11 மே 2026, 5:17 pm IST
பகிர்:

இயற்கை வழியில் வேளாண்மை- மசானபு ஃபுகோகா, தமிழில்: கயல்விழி; பக். 416; ரூ. 650; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642 002, ✆ 98650 05084.

பாட வரலாற்று நோக்கில் புறநானூறு- முனைவர் ஆ. மணி; பக். 192; ரூ. 200; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 605 019, ✆ 94439 27141.

சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பு- முனைவர் ச. சரவணன், பக். 284; ரூ. 250; பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

Advertisement

Advertisement

இன்றைய இலக்கியம் (2021-2025)- முனைவர் அ. பிச்சை; பாகம் 1- பக்.280; ரூ. 350; பாகம் 2 - பக். 326; ரூ. 400; கபிலன் பதிப்பகம், மதுரை-625 020, ✆ 98651 07237.

குண்டலகேசியின் கதை- தில்லை வேந்தன்; பக். 76; ரூ. 60; குவிகம் பதிப்பகம், சென்னை- 600 078, ✆ 89396 04745.

தமிழ் சொல்லும் பொருளும்- மித்ரன்; பக். 248; ரூ. 200; திருமலை பிரசுரம், குடியாத்தம்-632 602, ✆ 95977 09846.

செயற்கை நுண்ணறிவுப் பார்வையில் இன்றைய அரசியல்- தொகுப்பு: ஜெ. வீரநாதன்; பக். 116; ரூ. 150; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, ✆ 98422 13782.

சங்கரானந்த களிப்பு- மூலமும் உரையும்: விளக்கவுரை-முனைவர் சு. பாண்டியன்; பக். 88; ரூ. 100; பாசம் பதிப்பகம், 11, பாசம் இல்லம், 3-ஆவது முதன்மைச் சாலை, காமாட்சி நகர், கட்டபொம்மன் நகர், திருநெல்வேலி- 627 011.

உனது நல்ல நண்பன் இவன் தான்- சுப. இரத்தினவேல் பாண்டியன்; பக். 102; ரூ. 100; காந்தளகம் பதிப்பகம், சென்னை- 600 002, ✆ 044- 2841 4505.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments