வரப்பெற்றோம் (08-05-2026)
கோவை மாவட்ட வரலாறு- முனைவர் ப. சசிகுமார்;
கோவை மாவட்ட வரலாறு- முனைவர் ப. சசிகுமார்; பக். 512; ரூ. 650; விஜயா பதிப்பகம், கோவை-641 001, ✆ 0422-2382614.
ஸ்ரீராமானுஜர்-கோவில் முதல் குடிசை வரை- மகர சடகோபன், பக். 144; ரூ. 170 ; சுவாசம் பதிப்பகம், சென்னை-600-127, ✆ 81480 66645.
தியாகதுருகம்- பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 124; ரூ. 150; ஜோதி பதிப்பகம், சென்னை-600 037, ✆ 99401 90616.
Advertisement
Advertisement
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா-நூற்றாண்டு சிறப்பு வெளியீடு-ஆளூர் ஷாநவாஸ், பக். 208; ரூ. 500; தமிழ் அலை வெளியீடு, சென்னை-600 086, ✆ 94868 38801.
நெஞ்சில் நிறைந்த எழுத்தாளர்கள்-ஜெ.பாஸ்கரன்; பக். 186; ரூ. 200; கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 028, ✆ 044-2498 1699.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையும், பயன்பாடும்!-ஜெ.வீரநாதன், பக். 176; ரூ. 199; எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை-641 045, ✆ 98422 13782.
மணல் உயிர்-சீனு ராமசாமி; பக். 136; ரூ. 200; களம் புதிது பப்ளிஷர்ஸ், விருத்தாசலம்-606 001, ✆ 80567 87581.
பாரம்பரிய உணவு ரகசியம்-ஜெகாதா, பக். 80; ரூ. 80; அருண் பதிப்பகம், சென்னை- 600 014, ✆ 90031 45749.
1100 வகையான கேள்விகளும் சுவையான பதில்களும்!-டாக்டர் டி.வி. சங்கரன்; பக்.140 ; ரூ. 120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.