முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (07-07-2026)

அனுபவம் புதுமை (பயணக் கட்டுரைத் தொகுப்பு)- குரு அரவிந்தன்;

Updated On : 7 ஜூலை 2026, 3:33 pm IST
பகிர்:

அனுபவம் புதுமை (பயணக் கட்டுரைத் தொகுப்பு)- குரு அரவிந்தன்; பக். 192; ரூ. 200; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620 102, ✆ 94432 84823.

வாழ்வில் வெற்றி பெற உதவும் 45 சிந்தனைகள் -முனைவர் செ. சண்முகம், பக்.318; ரூ. 320; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.

சோழர் கொடை வரலாற்றுப் புதினம்-ஸ்ரீ கணேஷ்; பக். 312; ரூ. 270; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-600 014, ✆ 044-4340 8000.

Advertisement

Advertisement

புதிய நோக்கில் தமிழ் நாடக வரலாறு-முனைவர் கோ. கருணாகரன்; பக். 270; ரூ. 300; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050, ✆ 044-2625 1968.

சிவானந்த லஹரீ உரையுடன்-தெய்வத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்; பக். 176; ரூ. 100; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-600 002, ✆ 044-2845 7666.

இரட்டைமலைச் சீனிவாசன்-தி.வெ.ரா.; பக். 176; ரூ. 200; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.

நான்...?-புலவர் கு. ஆ.; பக். 136; ரூ. 200; ஸ்ரீ இராமானுஜர் ஜோதிடப் பயிற்சி & கல்வி மையம், சென்னை-600 044, ✆ 94448 16730.

தாழம்பூவின் நறுமணத்தில்...-செங்காத்து கோ.மு. சீனிவாசன்; பக். 208; ரூ. 225; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments