வரப்பெற்றோம் (03-08-2026)
திருவள்ளுவரின் உலகளாவிய சமன்மைப் பார்வைகள்-முனைவர் சேயோன்;
திருவள்ளுவரின் உலகளாவிய சமன்மைப் பார்வைகள்-முனைவர் சேயோன்; பக். 96; ரூ. 150; மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை - 600 015. ✆ 76049 83725.
இராமாயணக் கதைகள்-என். சிவராமன்; பக். 96; ரூ. 60; குமரன் பதிப்பகம், சென்னை - 600 017. ✆ 044- 2435 3742.
கம்பனில் காத்திருப்பு-முனைவர் செ. ஜகந்நாத்; பக். 126; ரூ. 150; பவித்ரா பதிப்பகம், கோவை-641 038. ✆ 87789 24880.
Advertisement
Advertisement
கலைஞர் கருணாநிதி -ஒரு பண்பாட்டுப் பொக்கிஷத்தின் பெரும் பயணம் - திருமலை விசாகன்; பக். 320; ரூ. 300; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049. ✆ 044-2650 7131.
காட்டேரி அம்மன் வரலாறும் வழிபாட்டு முறைகளும்-கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிட்; பக். 32; ரூ. 50; சென்னை-600 122. ✆ 080-69798989.
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறு-முனைவர் குரு. ஜெகந்நாதன், செ. சசிகலா தேவி; பக். 246; ரூ.240; சுரா பதிப்பகம், சென்னை-600 040. ✆ 044-4862 9977.
நூறு கேள்விகளுக்கு அசத்தலான ஆயிரம் பதில்கள்-ஜெயா வேதாசலம்; பக். 256; ரூ. 280; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017. ✆ 044- 2434 2926.
இங்கிலீஷ் காலகேய்ஷன்ஸ் என்றால் என்ன?-கே. கிருஷ்ணகுமார்; பக். 288; ரூ. 280; யமுனா பப்ளிகேஷன்ஸ், கோவில்பட்டி-628 501. ✆ 94431 51693.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.