வரப்பெற்றோம் (07-09-2026)
திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம்- பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்;
திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம்- பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக். 704; ரூ. 300; திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை- 622 001. ✆ 97891 82825.
இசைத்தமிழ் அறிஞர்கள்-முனைவர் சண்முக.செல்வ கணபதி, முனைவர் செ.கற்பகம்; பக். 265; ரூ. 200; அனன்யா வெளியீடு, தஞ்சாவூர்-613 005. ✆ 94423 46504.
உணர்வின் துளிகள்-புஷ்பா குமார்; பக். 136; ரூ. 150; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408. ✆ 94443 60421.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டுச் செப்பேடுகள் (தொகுதி-1)-ச. கிருஷ்ண மூர்த்தி; பக். 368; ரூ. 400; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21. ✆93805 30884.
விதிநிழல்-சோ. பரமசிவம்; பக். 124; ரூ. 140; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட். பெங்களூரு. ✆ 74185 55884.
மலர வேண்டும் மனித நேயம்-கல்பட்டு க. தாமோதரன்; பக். 128; ரூ. 70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.
நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ வழிகள்!-முனைவர் கே. ஆர். பி. மணிமொழிச்செல்வன்; பக். 290; ரூ. 330; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044- 2434 2926.
பெரியார் (சமூகப் புரட்சியாளரின் வரலாறு)-அழகிய பாண்டியன்; பக். 176; ரூ. 80; குமரன் பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044- 2435 3742.
கீழேயும் ஒரு வானம்... போந்தூர் கனகசுந்தரம்; பக். 200; ரூ. 200; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை- 600 004. ✆ 98403 21522.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.