வரப்பெற்றோம் (28-09-2026)
அறவாணரின் அனுபவங்கள் பேசுகின்றன- தொகுப்பு: இரா. அறவேந்தன்;
அறவாணரின் அனுபவங்கள் பேசுகின்றன- தொகுப்பு: இரா. அறவேந்தன்; பக். 240; ரூ. 235; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை- 600 050. ✆ 044-2625 1968.
வில்லியம் ஃபாக்னர் (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)- கார்குழலி; பக். 184; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நூற்பாக்கள் பொருள் விளக்கம்-முனைவர் அ. ஜம்புலிங்கம், பக். 308; ரூ. 500; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்-608 001. ✆ 93459 79726.
Advertisement
Advertisement
திருக்குறளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள்-2; பதிப்பாசிரியர்கள்: முனைவர் சோ. ஆறுமுகம், முனைவர் சேயோன்; பக். 200; ரூ. 300; திருவள்ளுவர் இருக்கை வெளியீடு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15. ✆ 76049 83725.
குறுந்தொகையோடு ஒரு காலப் பயணம்-கிருபாகரன்; பக். 496; ரூ. 400; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-600 014. ✆ 044-4340 8000.
மோடி ஆட்சியில் ஊடகங்கள்-எம்.ஆர். ரகுநாதன்; பக். 80; ரூ. 100; கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ், சென்னை-600 109, ✆ 90430 50666.
வெற்றி நிச்சயம்!-முனைவர், புலவர் வை. சங்கரலிங்கனார்; பக். 86; ரூ. 100; மணிமேகலைப்பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.
இது அன்பின் வேதம்- ஜானு முருகன்; பக்.396 ; ரூ.400 ; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 017, 044-2433 1510.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.