FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வரப்பெற்றோம் (19-10-2026)

காற்றினிலே வரும் கீதம்-இசையரசியின் வாழ்க்கைப் பயணம்-ரமணன்

19 அக்டோபர் 2026, 2:57 pm IST
பகிர்:

காற்றினிலே வரும் கீதம்-இசையரசியின் வாழ்க்கைப் பயணம்-ரமணன், பக். 172; ரூ. 210; ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை-40. ✆ 89250 61999.

சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்(தொகுதி1)- தொகுப்பும் பதிப்பும்: ப. முருகன்; பக்.344; ரூ.350; வெளியீடு-தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை- 600 106.

ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ணையும் (எ) திரெளபதியும்- மாதினி சீனிவாசன்; பக்.288; ரூ.100; கருமாரி டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், சென்னை-600 015. ✆ 99413 41261.

Advertisement

Advertisement

சைவம் காட்டும் அற்புதங்கள் (கவிதைகள்)- குடந்தை கே.என். நாகராஜன்; பக்.124; ரூ.150; அஞ்சலை வெளியீட்டகம், மேலகபிஸ்தலம்-614 203. ✆ 97868 83504.

நம்ம ஆஞ்சநேயர்-தேசிக முரளி கிருஷ்ணன்; பக். 112; ரூ. 150; பசுத்தாய் பதிப்பகம், சென்னை- 02, ✆ 98407 47694.

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்- அமுதன்; பக்.336; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044-2434 2926.

பெயர்களுக்குப் பின்னால்...-உ.மாமல்லன்; பக்.116; ரூ.150; இரத்தினம் பதிப்பகம், சென்னை - 42. ✆ 98841 17637.

லட்சக்கணக்கில் சம்பளம் -நந்தன் மாசிலாமணி (பாகம்-1); பக். 114; ரூ. 120; கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.

ஒரு குடியரசும் இரண்டு குடிமக்களும்-அமிர்தம் பீட்டர் ராஜன், பக். 118; ரூ. 170; அறம் பதிப்பகம், ஆரணி-632 316. ✆ 91507 24997.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments