FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வரப்பெற்றோம் (12-10-2026)

ஒப்பியல் இலக்கியம்-க.கைலாசபதி, பக்.248;

12 அக்டோபர் 2026, 5:57 pm IST
பகிர்:

ஒப்பியல் இலக்கியம்-க.கைலாசபதி, பக்.248; ரூ.320; காலச்சுவடு வெளியீடு, நாகர் கோவில்-629 001. ✆ 04652-278525.

அருள்மிகு பனங்காட்டீசன் திருக்கோயில் (தல வரலாறு)- பனையபுரம் அதியமான்; பக்.112; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2434 2810.

மாணிக்கவாசகர்-அரங்க. இராமலிங்கம்; பக்.48; ரூ.60; முல்லைப் பதிப்பகம், சென்னை-600 040. ✆ 98403 58301.

Advertisement

Advertisement

தமிழி (கல்வெட்டுகளும்-கண்டுபிடிப்புகளும்)-முனைவர் சீ.வசந்தி, த. ஐஸ்வர்யபிரதினா, கே. சுரேஷ் பாலாஜி; பக்.128; ரூ.120; கங்காராணி பதிப்பகம், சென்னை-74. ✆ 98840 57267.

ஆரவீடு வம்சத்தின் மறந்துபோன வரலாறு-வீ.வீ.கே. சுப்புராசு, பக்.80; ரூ.50; சுரா பதிப்பகம், சென்னை-600 040. ✆ 044-4862 9977.

விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு-மு.முருகேஷ்; பக்.112; ரூ.140; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408. ✆ 94443 60421.

சுவரன் மாறன்-நந்தவனம் சந்திரசேகரன்; பக்.88; ரூ.150; அகஸ்தியர் நூலகம், திருச்சி-620 001. ✆ 96005 69891.

ஆழ்கடல் மழலை முத்துக்கள்-சத்யசாந்தி; பக்.36; ரூ.150; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை-131. ✆ 98403 21522.

தேன்மொழி-குறுநாவல்-ந.புகழேந்தி, பக்.96; ரூ.140; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூடர்ஸ், சென்னை-600 019. ✆ 90430 50666.

முரசொலி மாறன் -கலைஞரின் மனசாட்சி-முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.192; ரூ.220; சங்கர் பதிப்பகம், சென்னை-49. ✆ 044-2650 2086.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments