FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (17-08-2026)

திருவருட்பா மூலம் முழுவதும்-திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்;

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:59 pm IST
பகிர்:

திருவருட்பா மூலம் முழுவதும்-திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்; பக். 1472; ரூ. 990; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.

இராமாநுசர்-இராம. குருநாதன்; பக். 104; ரூ. 135; பப்ளிகேஷன் டிவிஷன், செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஏ-விங்க், இராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை-600 090.

திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக். 360; ரூ. 300; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-600 002, ✆ 044- 2845 7666.

Advertisement

Advertisement

சித்தர் இறைநெறி-அரங்க. இராமலிங்கம்; பக். 96; ரூ. 130; முல்லை பதிப்பகம், சென்னை-600 040, ✆ 98403 58301.

அழகர் கோயில்-தொ.பரமசிவன்: தொகுப்பு- அ. சோழராஜன்; பக். 374; ரூ. 390; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை-600 055, ✆ 90430 50666.

கல்வியால் இன்று பெண்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் (சிறுகதை தொகுப்பு)-துடுப்பதி ரகுநாதன்; பக். 142; ரூ. 180; வசந்தா பிரசுரம், சென்னை-600 033, ✆ 90948 75747.

மெளனத்தின் வெளிச்சங்கள்-மா. நம்பிராஜன்; பக். 152; ரூ. 150; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408, ✆ 94443 60421.

ஆங்கிலத்தின் 2000 அட்வெர்புகளை அறிந்து கொள்ளுங்கள்-மருதூர் ஆறுமுக இராஜமாணிக்கம்; ரூ. 104; ரூ. 120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments