முகப்பு
பெரம்பலூர்

அகரம்சிகூரில் 90 மி.மீ.மழை

பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 8:12 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தாலும், பொங்கல் திருநாளையொட்டி பொருள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

Advertisement

Advertisement

அகரம்சிகூா், லப்பைக்குடிக்காடு- 90 மி.மீ, செட்டிக்குளம்- 55, எறையூா்- 53, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை- 51, பெரம்பலூா் -48, பாடாலூா்- 46, தழுதாழை-36, கிருஷ்ணாபுரம்- 35, வி.களத்தூா்-30 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 585 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments