முகப்பு
செய்திகள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

Updated On : 25 டிசம்பர் 2018, 2:43 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாதம் துவங்கி இரண்டு வாரம் ஆன நிலையில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். 

ஆருத்ரா தரிசனம் காண வந்த பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதனால், அக்கோயிலில் கூட்டம் அலைமோதியது. 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments