சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி திருத்தலத்தில் ஆருத்ரா தினத்தை முன்னிட்டு அருள்மிகு பாகுலேய சுப்ரமணியர் சுவாமி வீதியுலா
கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி அன்று காலை
கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி அன்று காலை அருள்மிகு தேவசேனா சமேத, பாகுலேய சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.
குடந்தை ப.சரவணன் 9443171383
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.