முகப்பு
சேலம்

பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களிடம்

Updated On : 8 ஜனவரி 2021, 8:42 am IST
பகிர்:

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களிடம் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக கருத்துக் கேட்பு கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அந்தந்த பள்ளி நிா்வாகங்கள் நடத்திய இக் கூட்டங்களில் பங்கேற்ற பெற்றோா்களில் 80 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளதாக பள்ளி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments