முகப்பு
சேலம்

ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் போராட்டம்

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 7:24 am IST
பகிர்:

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியா்களை சமரசம் செய்தனா். ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments