யு19 உலகக் கோப்பை ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது.
யு19 உலகக் கோப்பை போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
சூப்பர் சிக்ஸர் 7-ஆவது ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் மே.இ.தீ. அணியும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸி. அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.