முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் இன்று

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக்

Updated On : 2 ஏப்ரல் 2013, 1:11 am IST
பகிர்:

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் விவாதமும், பதிலுரையும் இடம்பெறவுள்ளது.

கேள்வி நேரம் முடிந்ததும் உள்ளாட்சித் துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அத்துறையின் அமைச்சர் கே.பி. முனுசாமி பேசுவார். அதன் பிறகு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.