முகப்பு
தமிழ்நாடு

பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி கமுதி அருகே சாலை மறியல்

கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 15 ஜனவரி 2021, 3:29 pm IST
பகிர்:

கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கமுதி அருகே சின்னஉடப்பங்குளம்  கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் இளைஞர் சங்கிலி(36). இவர் மீது மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு போட்டதை திரும்பப் பெறக்கோரி சின்னஉடப்பங்குளம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கமுதி - திருச்சுழி - மதுரை சாலையில் 3 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.