தமிழ்நாடு

உலக புத்தகக் காட்சி: தில்லியில் இன்று தொடங்கியது!

தில்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தகக் கண்காட்சி இன்று (பிப்.25) தொடங்கியது. 

DIN


தில்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தகக் கண்காட்சி இன்று (பிப்.25) தொடங்கியது. 

இன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி, மார்ச் 5-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்தக் குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 

முதல் நாள் என்பதால், ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களைப் பார்வையிட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT