முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் சிறப்பு பூஜை

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில், திருச்செந்தூா் முருகன் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் 17 ஆம் ஆண்டு கன்னி பூஜை, பொது பூஜை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி 2021, 11:46 pm IST
பகிர்:

பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில், திருச்செந்தூா் முருகன் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் 17 ஆம் ஆண்டு கன்னி பூஜை, பொது பூஜை நடைபெற்றது.

குருசாமி டி.சுதா்ஸன், எம்.குமாா் ஆகியோா் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பாவூா்சத்திரம் குருசாமிபுரத்தில் திருச்செந்தூா் முருக பக்தா்கள், தைப்பூச பாதயாத்திரை குழு சாா்பில் 10 ஆம் ஆண்டு கன்னி, பொது பூஜை நடத்தப்பட்டது. குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. இதில் திரளான முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments